உங்கள் பெரிய Size File களை அனுப்ப " WeTransfer " - பயனுள்ள வசதி.

 
 
நண்பர்களே, இந்த பதிவின் மூலம் பெரிய அளவுடைய கோப்புகளை அனுப்புவது குறித்து பார்க்க இருக்கிறோம். 
 
இந்த வசதியை தர பல தளங்கள் இருந்தாலும் இந்த தளம் மிகவும் எளிமையாகவும் , வசதியானதாகவும் உள்ளது.  
 
உங்கள் கணினியில் உள்ள பெரிய அளவுடைய கோப்புக்களை ஈமெயில் மூலம் அனுப்ப முடியாது. யாஹூ,ஜிமெயில் போன்றவற்றில் 20MB அளவுடைய கோப்புக்களை மட்டுமே அனுப்ப முடியும்.
 
 
 " WeTransfer "
 
 
 
ஆனால், " WeTransfer " என்ற இந்த தளம் வழங்கும் வசதியின்  மூலம் 2GB அளவுடைய கோப்புக்களை மிக சுலபமாக அனுப்ப முடியும்.
 
 
ஒரு நாளுக்கு எத்தனை கோப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம், ஒரே நேரத்தில் இருபது நபர்கள் அல்லது இருபது மெயில்களுக்கு அனுப்பலாம்,  
 
 
இதற்கு இந்த தளத்தில் நீங்கள் sign_up செய்ய வேண்டியதில்லை.
 
அத்துடன் இணைக்கப்படும் கோப்புக்களுடன் அதுபற்றிய சிறிய தகவலையும் அனுப்பலாம்.
 
 

மேலும் எட்டு மொழிகளில் இந்த தளம் வடிவமைக்கபட்டுள்ளது.
 
இந்த தளம் செல்ல கிளிக் செய்யவும்.


No comments: