நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !

இன்று உலகம் முழுவதும் புகையிலை மறுப்பு தினம் மே - 31.

நண்பர்களே  நலமா ?  இன்று உலகம் முழுவதும் புகையிலை மறுப்பு தினம் கடைபிடிக்க படுகிறது.

புகை பிடிப்பதன் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் டன் கணக்கில் கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

இன்னொரு பக்கம் புகை பிடித்தல் குறித்த ஆராய்ச்சிகள் மருத்துவ அரங்கின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருக்கிறது. தினம் தோறும் ஒவ்வோர் ஆராய்ச்சி முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

எதுவுமே புகை பிடித்தல் நல்லது என்று சொல்லாத போதும் புகை பிடித்தல் பழக்கம் ஒழியவில்லை என்பது கண்கூடு.

உலகளவில் இறப்பிற்கு இரண்டாம் மிகப்பெரிய காரணமாக புகையிலை பயன்படுத்துவது அமைந்துள்ளது. புகைபிடிப்போரில் பாதிக்கும் மேலானவர்கள் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களினாலேயே இறக்கின்றனர்.
தவிர இளஞ்சிறார்கள் தங்கள் வீடுகளிலேயே புகைப்பவர்களினால் மாசுபட்ட காற்றை சுவாசித்து பாதிக்கப் படுகின்றனர்.உலக தொழிலாளர் நிறுவனமும் (ILO) 200,00க்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றவர்கள் விடும் புகையினால் இறப்பதாக கூறுகிறது.

இதனால் இந்த வருட புகையிலை மறுப்பு தினத்தில் 100% புகையில்லா சூழல் அமைப்பதே பெண்டிர், சிறார் மற்றும் வேலையிடத்தில் பிறரை இந்தத் தீமையிலிருந்து காப்பதாக அமையும் என்று கவனம் செலுத்துகிறார்கள்.

பொது இடங்களில் நல்ல காற்றோட்டம் ஏற்படுத்துவதோ இல்லை வடிகட்டுவதோ மட்டும் விரும்பத்தக்க அளவிற்கு புகையை கொண்டுவரமுடியாது என்கின்றனர் உடல்நல நிபுணர்கள்.
சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு புகைக்கு அடிமையாகும் பழக்கத்தின் வேர்களை வெளிச்சப்படுத்தியிருக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதும், புகை பிடித்துப் பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.

முதன் முதலாக புகை பிடிக்கும்போது புகை நமது மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்களே நாம் புகைக்கு அடிமை ஆவோமா இல்லையா என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி.

பதின் வயதுகளில் திருட்டுத் தனமாக புகை இழுத்துப் பார்க்கும் போது யார் மிகவும் ஓய்வாகவும், இன்பமாகவும் உணர்கிறார்களோ அவர்களே புகைக்கு அடிமையாவதாக இந்த ஆராய்ச்சி சொல்கிறது.

மூளையில் பரவும் நிக்கோட்டின் புகை எல்லோருடைய மூளையிலும் ஒரே போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு அது எந்த மாற்றத்தையும் செய்யாமல், சிலரிடம் அதிகப்படியான மாற்றத்தை நிகழ்த்தி விடுகிறது.

இதனால் தான் முதன் முறையாக புகை பிடிக்கும்போது வரும் உணர்ச்சிகள் கலவையாக உள்ளன.

இந்த முதல் முயற்சி தரும் கிளர்ச்சியே பிற்காலத்தில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு நாம் அடிமை ஆவோமா இல்லையா என்பதை நிர்ணயிக்கின்றன.

இந்த கிளர்ச்சி கிடைத்தால் மூளை மீண்டும் மீண்டும் அந்த கிளர்ச்சியை எதிர்நோக்க ஆரம்பித்து விடுகிறது. நமது செயல்பாடுகளின் பின்னணியில் இருக்கும் மூளையின் நேரடி கட்டளைகள் அந்த கிளர்ச்சி சுகத்தை மனக்கண்ணில் அடிக்கடி நிகழ்த்திக் காட்டி புகைக்கு அடிமையாக்கி விடுகிறது.

சிறு வயதில் குழந்தைகள் புகை பிடித்தலை விளையாட்டாகக் கூட முயற்சித்துப் பார்க்கக் கூடாது என்பதற்கான முக்கியமான காரணம் என இதைக் கொள்ளலாம்.

புகை பிடித்தல் தனி மனிதனை மட்டுமன்றி சமூகத்தையும் பாதிக்கிறது என்பதும் நமக்குத் தெரிந்ததே. சீனாவில் மட்டுமே இருபது இலட்சம் பேர் புகை பாதித்து மரணமடையும் வாய்ப்பு இருக்கிறதாம்.

இதில் உள்ள அதிர்ச்சி கலந்த உண்மை என்னவெனில் இவர்களில் யாருமே புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அல்ல என்பது தான்.
அதாவது நம்மைச் சுற்றி உலவும் சிகரெட் புகையினால் புகை பிடிக்காதவர்களும் கூட சிறிது சிறிதாக பாதிப்படைகிறார்கள்.
நாளடைவில் இவர்களுக்கும் புகை பிடிப்பவர்களுக்கு வரக்கூடைய பெரிய நோய்கள் வந்து மரணமடையும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
வாரத்துக்கு நாற்பது மணி நேரம் சிகரெட் புகை உலவும் இடங்களில் இருப்பவர்கள், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் அத்தகைய ஒரு சூழலில் இருக்க நேர்ந்தால் அவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் உட்பட பல நோய்கள் தாக்குகின்றன.

புகை பழக்கத்துக்கு அடிமையான பலர் பிற்காலத்தில் அதிலிருந்து விடுபட புகையிலை மெல்லும் பழக்கத்துக்குத் தாவி விடுகின்றனர். அது புகை பிடிப்பதை விட அதிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

1987இல் உலக சுகாதார மன்றம் ஏப்ரல்7, 1988ஐ உலக புகைக்காத நாளாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றீயது. பின்னர் 88இல் மீண்டும் மே31 தேதியை புகையிலை மறுப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் பாவிக்க தீர்மானித்தது.

இன்றைய தினம் பொதுமக்களின் கவனத்திற்கு புகையிலை உபயோகிப்பதன் ஆபத்துக்களையும் அதைத்தவிர்ப்பதால் மீளும் நோய்களைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறோம்.

மாசில்லா காற்றை சுவாசிப்பது மனிதருக்கான பிறப்புரிமை, அது புகைபிடிக்கும் சிறு பான்மையினரால் பறிக்கப்படுவது வருந்தத்தக்கது.
புகை பிடித்தலின் தீமைகளும், அதை விலக்கும், தவிர்க்கும் முறைகளும் அனைவருக்கும் தெரிந்திருந்தும் அது குறித்த விழிப்புணர்வை பல வேளைகளில் இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்துவதில்லை.
ஊடகங்களின் மலினமான பிரச்சாரங்களை மீறி நமது சமூகத்தைக் காக்கும் கடமை நமக்கு உண்டு என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்படுதல் அவசியம்

புகை பிடிப்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கெடுதல்.

இன்றே விலக்குவீர்,வாழ்வீர் பல்லாண்டு !!

Thanks to : Friends & Media's

" Windows Mobile Device Centre" - தெரியுமா உங்களுக்கு ..? ( Must Read )

நண்பர்களே... உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு  பிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும் மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிபட்ட புதிய  கண்டு  பிடிப்புகள் மற்றும்  புதிய வசதிகள் பற்றி நாம் தெரிந்து  கொள்ளவே இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? " பதிவு . 

இன்று நாம் இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? "  பகுதியில் தெரிந்து  கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா ? ? 

 Windows Mobile Device Centre "

நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ? உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. !

இதுபற்றிய உங்கள் சந்தேகங்கள் எதாவது இருந்தால் பின்னுட்டத்தில் தயங்காமல் கேளுங்கள் .. !

Thanks to : Vodafone & Kochar.

" உங்கள் போட்டோ " அனிமேஷன் வாழ்த்து அட்டையில்.. !நண்பர்களே, நலமா ? இன்று உலகெங்கும் வாழ்த்து சொல்வது பெருகி வருகிறது.

நண்பர்களுக்குள் மட்டும் இல்லாமல் குடும்பதிற்குள்  கூட நாம் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சி அடைகிறோம்.இணையம்  மூலம் வாழ்த்து சொல்ல பல வழிகள் உள்ளன.

இனி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து வெறும் செய்தியாகவோ அல்லது படமாகவோ இல்லாமல்  " Animation "  அதுவும் நம் முகத்துடன் அனுப்பலாம்.

இந்த அற்புதமான வசதியை தரும் தளம் பற்றி இந்த பதிவில் பார்போம். வாழ்த்து சொல்வது சாதாரணமாக பிறந்த நாளில் தொடங்கி திருமணம் , வெற்றி பெற்ற நாள் , பாரட்டுவிழா , பண்டிகைகள் , விழாக்காலங்கள் என அனைத்திலுமே இருந்தாலும் வாழ்த்துச்செய்தியை " Animation "  னுடன் மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது தனிச்சிறப்பு தான் அந்த வகையில் நமக்கு " Animation " மூலம்  வாழ்த்துச்சொல்ல " Got Free Cards "  என்ற இந்த தளம் உதவுகிறது.இத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகையான வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதற்கான வாழ்த்து அட்டையின் படத்தை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Personalize Card என்பதை சொடுக்கி கணினியில் இருக்கும் நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.அடுத்து படத்தில் Zoom in அல்லது Zoom Out என்ற முறையில் Size என்பதை சொடுக்கி பொருத்தமாக நம் முகம் மட்டும் இருக்கும் தெரியும்படி மாற்றி அமைத்து  எல்லாம் சரியாகதெர்ந்தெடுத்த பின் Done என்பதை சொடுக்கி வெளியே வரலாம்.

இனி Play Card என்பதை சொடுக்கி நாம் அனிமேசனில் நாம் அனுப்ப இருக்கும் வாழ்த்தை பார்க்கலாம். அடுத்து யாருக்கெல்லாம் அனிமேசனில் வாழ்த்து அனுப்ப வேண்டுமோ அவர்களின்  பெயர் மற்றும் இமெயில் முகவரி , மற்றும் வாழ்த்துச்செய்தியை கொடுத்து Send now என்ற பொத்தானை சொடுக்கி அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

இனி வாழ்த்துச்செய்தியை வெறுமையாக அனுப்பாமல் animation னுடன் அனுப்ப விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

Thanks To  : Got-Free-Ecards

உங்கள் பெரிய Size File களை அனுப்ப " WeTransfer " - பயனுள்ள வசதி.

நண்பர்களே, இந்த பதிவின் மூலம் பெரிய அளவுடைய கோப்புகளை அனுப்புவது குறித்து பார்க்க இருக்கிறோம். 
 
இந்த வசதியை தர பல தளங்கள் இருந்தாலும் இந்த தளம் மிகவும் எளிமையாகவும் , வசதியானதாகவும் உள்ளது.  
 
உங்கள் கணினியில் உள்ள பெரிய அளவுடைய கோப்புக்களை ஈமெயில் மூலம் அனுப்ப முடியாது. யாஹூ,ஜிமெயில் போன்றவற்றில் 20MB அளவுடைய கோப்புக்களை மட்டுமே அனுப்ப முடியும்.
 
 " WeTransfer "
 
ஆனால், " WeTransfer " என்ற இந்த தளம் வழங்கும் வசதியின்  மூலம் 2GB அளவுடைய கோப்புக்களை மிக சுலபமாக அனுப்ப முடியும்.
 
ஒரு நாளுக்கு எத்தனை கோப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம், ஒரே நேரத்தில் இருபது நபர்கள் அல்லது இருபது மெயில்களுக்கு அனுப்பலாம்,  
 
இதற்கு இந்த தளத்தில் நீங்கள் sign_up செய்ய வேண்டியதில்லை.
 
அத்துடன் இணைக்கப்படும் கோப்புக்களுடன் அதுபற்றிய சிறிய தகவலையும் அனுப்பலாம்.
 
மேலும் எட்டு மொழிகளில் இந்த தளம் வடிவமைக்கபட்டுள்ளது.
 
இந்த தளம் செல்ல கிளிக் செய்யவும்.

" Mobile Projectors " - தெரியுமா உங்களுக்கு ..? ( Must Read )நண்பர்களே... உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு  பிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும் மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிபட்ட புதிய  கண்டு  பிடிப்புகள் மற்றும்  புதிய வசதிகள் பற்றி நாம் தெரிந்து  கொள்ளவே இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? " பதிவு . 

இன்று நாம் இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? "  பகுதியில் தெரிந்து  கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா ? ? 

 Mobile Projectors "நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ? உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. !

இதுபற்றிய உங்கள் சந்தேகங்கள் எதாவது இருந்தால் பின்னுட்டத்தில் தயங்காமல் கேளுங்கள் .. !

Thanks to : Vodafone & Kochar.

" Airprint - Mobile " - தெரியுமா உங்களுக்கு ..? ( Must Read )நண்பர்களே... உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு  பிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும் மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிபட்ட புதிய  கண்டு  பிடிப்புகள் மற்றும்  புதிய வசதிகள் பற்றி நாம் தெரிந்து  கொள்ளவே இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? " பதிவு . 

இன்று நாம் இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? "  பகுதியில் தெரிந்து  கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா ? ? 

 Airprint "நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ? உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. !

இதுபற்றிய உங்கள் சந்தேகங்கள் எதாவது இருந்தால் பின்னுட்டத்தில் தயங்காமல் கேளுங்கள் .. !

Thanks to : Vodafone & Kochar.

" Virtual Private Network - Mobile " - தெரியுமா உங்களுக்கு ..? ( Must Read )

நண்பர்களே... உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு  பிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும் மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிபட்ட புதிய  கண்டு  பிடிப்புகள் மற்றும்  புதிய வசதிகள் பற்றி நாம் தெரிந்து  கொள்ளவே இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? " பதிவு . 

இன்று நாம் இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? "  பகுதியில் தெரிந்து  கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா ? ? 

 Virtual Private Network "
நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ? உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. !

இதுபற்றிய உங்கள் சந்தேகங்கள் எதாவது இருந்தால் பின்னுட்டத்தில் தயங்காமல் கேளுங்கள் .. !

Thanks to : Vodafone & Kochar.

" TeamViewer - Mobile " - தெரியுமா உங்களுக்கு ..? ( Must Read )

நண்பர்களே... உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு  பிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும் மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிபட்ட புதிய  கண்டு  பிடிப்புகள் மற்றும்  புதிய வசதிகள் பற்றி நாம் தெரிந்து  கொள்ளவே இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? " பதிவு . 
இன்று நாம் இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? "  பகுதியில் தெரிந்து  கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா ? ? 

 " TeamViewer "நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ? உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. !

இதுபற்றிய உங்கள் சந்தேகங்கள் எதாவது இருந்தால் பின்னுட்டத்தில் தயங்காமல் கேளுங்கள் .. !

" Bada " - தெரியுமா உங்களுக்கு ..? ( Must Read )

நண்பர்களே... உலகில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டு  பிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுவும் குறிப்பாக தொலைதொடர்பு துறையில் நாள்தோறும் மாற்றங்களும்,புதிய வசதிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

அப்படிபட்ட புதிய  கண்டு  பிடிப்புகள் மற்றும்  புதிய வசதிகள் பற்றி நாம் தெரிந்து  கொள்ளவே இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? " பதிவு . 
இன்று நாம் இந்த " தெரியுமா  உங்களுக்கு ..? "  பகுதியில் தெரிந்து  கொள்ளப்போகும் புதிய தகவல் என்ன தெரியுமா ? ? 

 " Bada "நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா ? உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .. !

இதுபற்றிய உங்கள் சந்தேகங்கள் எதாவது இருந்தால் பின்னுட்டத்தில் தயங்காமல் கேளுங்கள் .. !

ஆன்லைன் Audio File convert - ஒரு சிறந்த தளம். .!

நண்பர்களே நலமா ?  இன்றைய புதிய  பதிவில் ஆன்லைன் பைல் convert பற்றி பார்க்கபோகிறோம். 

நண்பர்களே நாம்  Audio fileகளை ஒரு file formatலிருந்து மற்றொரு file formatஆக convert செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும். Audio fileகளை convert செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன.

மென்பொருள்களின் உதவி இல்லாமல் Audio fileகளை convert செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. அந்த தளம் பற்றிய பதிவு தான் இது. நாம் சாதாரணமாக பாடல்களை convert செய்ய வேண்டுமெனில் கணினியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக convert செய்வோம்.சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்கபெறாது அதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பர்களின் உதவியை நாடி செல்ல வேண்டும்.Browsing மையங்களின் எந்தவித மென்பொருளையும் நிறுவ விடாமல் கணினியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள் அதுபோன்ற கணினிகளில் எவ்வாறு பாடல்களை convert செய்வது என்றால் அதற்கு ஒரே வழி online மட்டுமே ஆகும். அந்த வகையில் பாடல்களை convert செய்ய ஒருதளம் உதவி செய்கிறது.

அந்த தளத்தின் பெயர்  :இந்த தளத்திற்கு  இங்கு செல்லவும்.

இந்த தளத்திற்கு சென்று, உங்களுடைய பாடல்கோப்பினை தேர்வு செய்யவும். பின் எந்த format ஆக convert செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். கடைசியாக Switch my file என்னும் button ஐ அழுத்தவும்.சில நொடிகளில் உங்களுடைய பாடலானது convertசெய்யப்பட்டு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும். இதில் iphone  ringtone ஆக மாற்றவும் முடியும் என்பது கூடுதல் வசதி.  

நோக்கியா மொபைல் - சில முக்கியமான தகவல்கள் - Must Read..!

நண்பர்களே நீங்கள் நோக்கியா செல்போன் பயன்படுத்துபவரா ? தொடர்ந்து படியுங்கள் , இந்த பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

நோக்கியா  செல்போன் பற்றி  சில அடிப்படை தகவல்கள் பல பேருக்கு  தெரிந்திருக்க  வாய்ப்புண்டு. ஏனென்றால்  நம்முடைய அலைபேசியை  வாங்கும்போதோ, விற்கும்போதோ இந்த தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கும்.உங்கள் செல்போனில் இருந்து *#06# – டயல் செய்தால் உங்கள் செல்போன்  IMEI (International Mobile Equipment Identity) எண்ணை தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் IMEI எண் தெரிந்தவுடன் கீழே இருக்கும் லிங்க் சென்று உங்களின் IMEI எண் தந்து உங்களின் IMEI எண் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

பின்பு இந்த தளம் சென்று உங்கள் செல்போன் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

1). Information you get from the IMEI-

        XXXXXX  XX  XXXXXX  X
         TAC      FAC     SNR      SP
 • TAC = Type approval code
 • FAC = Final assembly code
 • SNR = Serial number
 • SP    = Spare
மேலும் உங்கள் செல்போனில் இருந்து,

2.) *#0000# - Software Revision பற்றி தெரிந்து கொள்ளலாம்.
 • 1ST Line  = Software revision
 • 2ND Line = The date of the software release
 • 3RD Line = Phone type
3.) *#7780# - Factory settings Restore செய்ய.

4.)  *#92702689# or [*#war0anty#] -டயல் செய்து கீழே உள்ளவற்றை தெரிந்துகொள்ளலாம்.
 • Serial number (IMEI)
 • Production date (MM/YY)
 • Purchase date (MM/YY) You can only enter the date once.
 • Date of last repair (0000=No repair)
 • Transfer user data to another Nokia phone via Infra-Red
5.) Default security code is 12345

6.) *#2820# Bluetooth device address.

மேலும் பல தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.......!