பழைய போட்டோ - Must See ..!

நண்பர்களே , " Old is Gold " என்பது போல, நமக்கு எப்போதுமே ஒரு சில பழைய விஷயங்கள் சந்தோசத்தை கொடுக்கும். அது போல ஒரு சிலரின் பழைய கால போட்டோகளை பார்ப்பதற்கும் நமக்கு ஆர்வமாக இருக்கும்.

நான் நெட்டில் பார்த்த ஒருசில பழைய போட்டோகளை இங்கு கொடுத்துள்ளேன் ... நீங்களும் பாருங்கள் ... ! 


மதர் தெரசா

Larry Page, Sergey-Brin

ராகுல் திராவிட்

கனிமொழி

Schwarzenegger 

சோனியாகாந்தி

 சத்யா-சாய்-பாபா

ஐஸ்வர்யா ராய்

வா. உ . சிதம்பரம் பிள்ளை

விவேகானந்தர்

இந்திரா காந்தி

இதுபோல உங்ககிட்டேயும் இருந்தா ஒரு பதிவ போடுங்க ......
" கிளைமாக்ஸ் சீன் "

வேறொன்னுமில்ல .. பழைய போட்டாகளை தேட கிளம்பிடுச்சாம் ....!


No comments: