செல்போன் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல். .!நண்பர்களே,

நமது  இந்தியா தொலைதொடர்புதுறையில்   பெரிய  அளவில்  முன்னேற்றங்கள் 
அடைந்து வருவது உங்களுக்கே தெரியும். உலகில் சீனா விற்கு அடுத்தபடியாக நம் நாட்டில் தான் அதிக அளவில் செல்போன் பயன் படுத்துபவர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் தான் 15 க்கும் மேற்பட்ட செல்போன் சர்விஸ் தரும் கம்பனிகள் உள்ளன. 

இன்றைய சூல்நிலைளில் நாம் அனைவரும் பிரிபெய்டு அல்லது போஸ்ட் பெய்டு கட்டண திட்டத்தில் கனைக்சன் வைத்திருப்போம். நாம்  கனைக்சன் வைத்திருக்கும் செல்போன் கம்பெனி நமக்கு வேண்டிய நேரத்தில் வேண்டிய வசதிகளை செய்து தரவேண்டும் என்று நாம் எதிர் பார்ப்போம். அதுவே அவர்களின் கடமையும் ஆகும். 


இதில் ஒருசில கம்பனிகள் நல்ல முறையில் சர்விஸ் தருவார்கள், சில கம்பனிகள் காலதாமதம் செய்வார்கள் . அப்படி எல்லா  சர்விஸ் களுக்கும் காலதாமதம் செய்யும் அல்லது சரிவர எந்த எந்த சர்விஸ் உம் செய்துதராத கம்பனிகளின் உயர் அதிகாரிகளின் முகவரி மற்றும் செல் நம்பர்களை சமிபத்தில் TRAI (  Telecom Regulatory Authority Of India ) வெளிட்டுள்ளது. 


இந்த customer service, nodal officer and appellate authority பொறுப்பில் உள்ள அதிகாரிகளை நமக்கு தேவைப்படும் நேரத்தில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம். நாம் நுகர்வோர் என்ற முறையில் எல்லா குறைகளுக்கும் இவர்கள் அழைக்காமல் , முக்கியமான பிரச்சனைகளுக்கு மட்டும் அணுகினால் விரைவில் நம்முடைய பிரச்சனைகள் சரிசெய்யப்படும். 
நான் இந்தியாவில் உள்ள அனைத்து கம்பனிகளின் customer service, nodal officer and appellate authority பொறுப்பில் உள்ளவர்களின் விபரங்களை தொகுத்து கொடுத்துள்ளேன். தேவைப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 


இந்தியாவில் உள்ள அனைத்து தொலைதொடர்பு கம்பனிகள்


 நான் முன்னதே சொன்னதுபோல இவர்கள் அனைவரும் உயர் பொறுப்பில் உள்ளவர்கள். அதனால் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு இவர்களை அழைக்காமல் பெரிய பிரச்சனைகள் அல்லது காலதாமதங்கள் போன்றவற்றிக்கு அழைத்தால் நல்லது. 
" கிளைமாக்ஸ் சீன் "


இப்படி யாரும் பண்ணிடாதீங்க ப்ளீஸ் ...!


No comments: