ஈரோடு - ல் " மக்கள் அரங்கம் "


நண்பர்களே , இன்று டிவி - ல் நிறைய " டாக் ஷோ "  பார்த்திருப்பீர்கள் . அதில் எல்லோராலும் ரசிக்கும் படி இருப்பது ஜெயா டிவி - ல் வரும் " மக்கள் அரங்கம் " . விசு அவர்கள் நடத்திவரும் இந்த புகழ் பெற்ற நிகழ்ச்சியின் ஈரோடு படபிடிப்பு கடந்த மாதம் நடைபெற்றது.

சுமார் 600 க்கும் மேற்பட்டவர்களில் நன்றாக பேசிய 16 பேச்சாளர்கள் மட்டும் , விசு முன்னிலையில் பேசினர். அவர்களில் நானும் ஒருவன் என்பதால் அந்த வீடியோ பதிவினை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

இந்த நிகழ்ச்சி இன்று ( 03.10.10 ) தொடங்கி எட்டு வாரங்களுக்கு ஞாயிறு தோறும் காலை 11  மணிக்கு உங்கள் ஜெயா டிவி - ல் ஒளிபரப்பாகும். பார்த்து மகிழுங்கள் ... இதன் மறு ஒளிபரப்பு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மதியம் 1.30  மணிக்கு ஒளிபரப்பாகும். 

நான் இன்று ஒளிபரப்பான பகுதியை மட்டும் கொடுத்துள்ளேன்.

பகுதி - 1பகுதி - 2


எப்படி இருந்தது என் பேச்சு ? உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .....!


" கிளைமாக்ஸ் சீன் "


இத்தனை பேர் தட்டுறாங்க .... நீங்களும் கொஞ்சம் தட்டுங்க ....!

 

No comments: