இந்தியாவில் விளையாட தயங்கும் வெளிநாட்டு வீரர்கள் - சும்மா காமெடி தாங்க ...!

நமது தலைநகர் டெல்லி - யில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை காமன்வெல்த் போட்டிகள் கோலாகமாக நடைபெற இருப்பது நீங்கள் அறிந்ததே ..!


இதை முன்னிட்டு டெல்லி முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் டெல்லி - யில் குவிந்துள்ளனர்.

போட்டிகளுக்காக டெல்லி - யில் பல்வேறு விளையாட்டு மைதானங்கள் ஏராளமான பொருள் செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ளன.


இருந்தாலும் ஒருசில நாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். அதற்கான காரணத்தை நம் நாட்டின் புலனாய்வுத்துறையும் , காமன்வெல்த் போட்டிகள் அமைப்பும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளனர். 

அந்த  காரணம் என்னவென்று இந்த படங்களை பார்த்து புரிந்து கொள்ளுங்கள் .


அடப்பாவிங்களா ...!

கரெக்டா காட்டமாட்டேங்கரானே....!

உங்களுக்கு வேற எடமே இல்லையாடா...!

தாண்டுடா ராமா தாண்டுடா..!

இத எவண்டா உள்ளவிட்டது ..?

இத புடி அப்புறம் வாங்கிகறேன்...

அடேய் மொள்ளமா தாண்டு ..

ஆள விடுங்க சாமியோவ் ...


காரணத்த  நீங்களும் தெருஞ்சுகிட்டீங்களா .. ? வெளிய சொல்லிடாதீங்க ... ப்ளீஸ் ....
 " கிளைமாக்ஸ் சீன் "


இந்த மாதிரி வணக்கம் போட்டு கூப்பிட்டிருந்த வந்திருப்பாங்க .......!

 

No comments: