நோக்கியா Dual SIM செல்போன்..

இது என் முதல் பதிவு ..


நோக்கியா Dual SIM செல்போன்..

நண்பர்களே, இன்று நம்மில் பலரும் இரண்டு சிம்கார்டு செல்போன் தான் பயன்படுத்தி வருகிறோம் . நம் அனைவரின் ஆசையும் நோக்கியா கம்பெனி - இல் அந்த வசதி வேண்டும் என்பதுதான். நம் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது.

ஆம் இந்த மாத இறுதில் இரண்டு புதிய வகை செல்போன் அந்த வசதியுடன் வரப்போகிறது. அந்த மாடல் படம் கீழே .......



மேலும் விபரங்களுக்கு பார்க்க : http://telecomupdatesindia.blogspot.com/

நன்றி

No comments: