டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்

டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் 
டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் -இந்த வார்த்தையை கேட்டாலே நமக்கு குழந்தை பருவம் தான் நினைவுக்கு வரும். இந்த பாடலை நாம் கண்டிப்பாக நமக்காகவோ அல்லது நம் குழந்தைகளுக்காகவோ ஒரு முறையாவது பாடி இருப்போம். அப்படிப்பட்ட இந்த எவர்க்ரீன் பாட்டை இந்த குழந்தை என்ன பாடு படுத்துகிறாள் பாருங்கள்.. 

இது எப்படி இருக்கு ? 


என்ன கொடுமை சார் இது ? 

No comments: