Apple I-Phone டிப்ஸ்

Apple I-Phone டிப்ஸ்
இந்தியாவில் Apple I Phone பயன்படுத்துபவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். காரணம் அதன் வடிவமைப்பும் ,அழகும், பயன்படுகளுமே முக்கிய காரணம் ஆகும் .IPhone ல் பயன்படுத்த ஏராளமான Applications உள்ளன. I Phone புதிதாக பயன்படுதுபவருகான ஒரு நல்ல இனையம் பற்றி இங்கு பார்போம்.  

முதலில் இங்கு செலுங்கள் : http://www.appleiphoneschool.com/
 
 
உங்கள் போனில் முன்பே Cydia,Installer, இருந்தால் மிகவும் ஈசியாக Applications & Sources -களை இணைத்து கொள்ளலாம்.

முதலில் Sources என்றால் என்னவென்று பார்போம்.

What is a source?

A source is a web address you add to Installer or Cydia to download applications. Different sources host different things like applications, wallpapers, themes, etc. எனவே இதை முதலில் இணைத்து கொள்ளுங்கள் .
 
 
அனைத்து வகையான Applications இந்த தளத்தில் உள்ளன. நீங்களும் பயன்படுத்தி பாருங்க...




No comments: